முகப்பு /செய்தி /கல்வி / பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

Schools Reopening |

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோபிசெட்டிபாளையத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளை திறப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றார்.

பள்ளி திறப்பு தாமதவாதால் பாடங்களை குறைப்பது குறித்து உயர்மட்ட குழு அளிக்கும் பரிந்துரைப்படி முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Also read... மருத்துவப் படிப்பில் 27% ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - திமுக மீது தினகரன் பாய்ச்சல்


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see...

First published:

Tags: Lockdown, Minister sengottayan