• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • மாணவர்கள் நலனுக்காக தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் நலனுக்காக தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

மற்ற மாநிலங்களில் எல்லாம் பொதுத் தேர்வானது இந்த மாதமே நடைபெற உள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார்

  • Share this:
    மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதுகுறித்து பேசிய செங்கோட்டையன், ஊரடங்கு எவ்வளவு நாள் நீட்டிக்கப்படும் என தெரியாது சூழலில், மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக கூறினார்.

    மற்ற மாநிலங்களில் எல்லாம் பொதுத் தேர்வானது இந்த மாதமே நடைபெற உள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

    இந்தநிலையில் பொதுத்தேர்வு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: