Home /News /education /

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை திருவல்லிக்கேணியில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • News18
  • Last Updated :
    10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    சென்னை திருவல்லிக்கேணியில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இல்லம் தேடி கல்வி திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றும், இதன் மூலம் மாணவர்களின் கற்றல் இடைவெளி குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

    Also read... 34 மாணவர்களுக்கு கொரொனோ - அரசு பள்ளி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடல்!

    Also read... அரசுப் பள்ளிகளில் ஒரே ஆண்டில் 7 லட்சத்தை நெருங்கிய மாணவர் சேர்க்கை!

    தொடர்ந்து பேசிய அமைச்சர் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத்தேர்வு நடத்தப்படும் எனத் திட்டவட்டமாக கூறினார். மேலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளதால், நிச்சயமாக, பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Public exams

    அடுத்த செய்தி