ஹோம் /நியூஸ் /கல்வி /

இன்று வெளியாகிறது 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை!

இன்று வெளியாகிறது 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை!

காட்சிப் படம்

காட்சிப் படம்

12th Public Exam Date: நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணை இன்று வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    2023 கல்வியாண்டிற்கான 10,11,12ம் வகுப்பு  பொதுத்தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று பிற்பகலில் வெளியிட உள்ளார்.

    இந்த (2023ம்) ஆண்டுக்கான பாடத்திட்டத்தில்  பாடஅளவு குறைக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு அட்டவணை இன்று வெளியாக இருக்கிறது.

    முன்னதாக, 2023 கல்வியாண்டிற்கான 10 ,11,மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு வரும் பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து தொடங்கும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Published by:Salanraj R
    First published:

    Tags: 10th Exam, 12th exam, SSLC