ஹோம் /நியூஸ் /கல்வி /

அண்ணா பல்கலைக்கழகம்: மாற்றப்பட்ட தேர்வு தேதி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகம்: மாற்றப்பட்ட தேர்வு தேதி அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Anna University Semester Examination: மாண்டஸ் புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதியை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின்  9 மற்றும் 10 தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மெல்ல, மெல்ல மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பு வரும் நிலையில், செமஸ்டர் தேர்வுகளுக்கான புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் வாசிக்க: 596 காலியிடங்கள்: இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு

அதன்படி, 9ம் தேதி நடைபெற இருந்த 2022 நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் இளநிலை, முதுநிலை தேர்வு 24ஆம் தேதியும்,  10ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் 31ஆம் தேதியும்/ நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  

First published:

Tags: Anna University