Home /News /education /

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியானது

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியானது

சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகம்

தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

    IDE UNOM Results:  சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி தேர்வுமுடிவுகள் வெளியானது.

    சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மூலம் 2021-ம் ஆண்டு டிசம்பர் பருவத்தில் நடைபெற்ற இளநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 17) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

    தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

    IDE - UG/DIPLOMA/CERT./CLIS/BLIS/MLIS December 2021 EXAMINATION RESULTS PUBLISHED ON 17/06/2022
    Published by:Salanraj R
    First published:

    Tags: Madras University

    அடுத்த செய்தி