கற்றல் விருதுகள் 2021 - நேரலை

தமிழகத்தில் பண்பட்ட கல்வி நிலையங்களை போற்றும் வகையில் , நியூஸ்18 சார்பில் கற்றல் விருதுகள் வழங்கப்படுகின்றன.

 • News18 Tamil
 • | December 15, 2021, 17:35 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A MONTH AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  20:44 (IST)
  20:44 (IST)
  19:16 (IST)

  கற்றல் விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது... தெலங்கானா & புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

  18:53 (IST)
  18:19 (IST)

  கற்றல் விருதுகள் 2021 

  17:46 (IST)
  ‘கேடில் விழுச்செல்வம் கல்வி அந்த கல்வி வாயிலாக ஒவ்வொருவரின் அறிவுக் கண்ணை திறக்கும் திறவுகோலாக இருப்பவை கல்வி நிலையங்கள். படைப்பாற்றல் மிக்க சிந்தனை, திடமான செயல்பாடு, தன்னம்பிக்கை போன்றவற்றை மிளிரச் செய்யும் விடிவெள்ளியாக திகழ்பவை கல்வி மையங்கள், தமிழகத்தில் அத்தகைய பண்பட்ட பயிற்சி நிலையங்களை போற்றும் வகையில் 22 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தி, கற்றல் விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது நியூஸ்18 குழுமம்.