• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • HPBOSE 12th Result 2019 | இமாச்சல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு - சரிந்த தேர்ச்சி விகிதம்

HPBOSE 12th Result 2019 | இமாச்சல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு - சரிந்த தேர்ச்சி விகிதம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

HPBOSE 12th Result 2019 | பிரீத்தி பிர்சந்தா என்ற மாணவி 98.8% மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இமாச்சல பிரதேச மாநில பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக 62.01% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    இமாச்சல பிரதேச மாநில பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. hpbose.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

    ஒட்டுமொத்தமாக 62.01% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது 2016-ம் ஆண்டுக்கு பின் இல்லாத வகையிலான குறைந்த தேர்ச்சி விகிதம் ஆகும்.

    பிரீத்தி பிர்சந்தா என்ற மாணவி 98.8% மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.




    வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வேலைவாய்ப்பு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: