• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • தமிழகத்தில் 25 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் 25 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கோப்பு படம்

கோப்பு படம்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 25 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக பலத்த மழை பெய்யும் என்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    * சென்னை
    * மயிலாடுதுறை
    * தேனி
    * திண்டுக்கல்
    * விருதுநகர்
    * தென்காசி
    * திருநெல்வேலி
    * தூத்துக்குடி
    * தஞ்சாவூர்
    * அரியலூர்
    * பெரம்பலூர்
    * நாகை
    * புதுக்கோட்டை
    * மயிலாடுதுறை
    * கன்னியாகுமரி
    * திருச்சி

    பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    * மதுரை
    * சிவகங்கை
    * ராமநாதபுரம்
    * திருச்சி
    * திருவாரூர்
    * கள்ளக்குறிச்சி
    * விழுப்புரம்
    * செங்கல்பட்டு
    * காஞ்சிபுரம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: