• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • அரசு ஐடிஐ மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்னை அமைச்சர் சி.வி.கணேசன்

அரசு ஐடிஐ மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்னை அமைச்சர் சி.வி.கணேசன்

அரசு ஐடிஐ மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்னை அமைச்சர் சி.வி.கணேசன்

அரசு ஐடிஐ மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்னை அமைச்சர் சி.வி.கணேசன்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் வேலை வாய்ப்பு அதிகம் இருக்க கூடிய பயிற்சிகளை கொண்டுவரவுள்ளோம் என திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்க கூடிய பயிற்சிகளை புதிதாக துவங்கவுள்ளதாக தெரிவித்தார்.

    சிவகங்கை முத்துப்பட்டி அருகே செயல்பட்டுவரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை இன்று மாநில தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு மேற்கொண்டார். தொழிற்பயிற்சி நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய உத்தரவிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

    மாநிலம் முழுவதுமுள்ள 90 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அதற்கு தேவையான அடிப்படை தேவைகளை செய்து தர முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதை தொடர்ந்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

    Also Read : நவம்பர் 1 பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்

    மேலும்  தொழிற்பயிற்சி நிலையங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும் புதிதாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திதரும் பயிற்சிகளை உருவாக்கி கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: