Basicfirst-ன் easyMATH மின்-கற்றல் திட்டத்துடன் சிறந்த மதிப்பெண்களோடு, வெற்றியைப் பெறுங்கள்

Basicfirst-ன் easyMATH மின்-கற்றல் திட்டத்துடன் சிறந்த மதிப்பெண்களோடு, வெற்றியைப் பெறுங்கள்
  • News18 Tamil
  • Last Updated: September 24, 2020, 7:30 PM IST
  • Share this:
பங்குச் சந்தை மற்றும் கணினி முதல் ஃபேஷன் மற்றும் உள்துறை வடிவமைப்பு வரை அனைத்துமே சிறப்பாக செயல்பட கணிதம் தேவை.இது கணிதத்தை அறிந்து கொள்வதை கற்றலின் மூலக்கூறுகளில் ஒன்றாக ஆகுகிறது. இன்னும் பள்ளி மாணவர்கள் பலர்,அதன் கோட்பாடுகளை புரிந்துகொள்ள போராடுகிறார்கள்.உலகளாவிய தொற்றுநோயினால், வகுப்பறை கற்றல் இப்போது நின்ற வேளையில்,குழந்தைகள் தங்கள் கல்வியைத் தொடரவும், பாடத்தின் மீது நிலைநாட்டி இருக்கவும் ஒரே இடமாக மின்-கற்றல் தொடர்கிறது.

மின் கற்றல் திட்டங்களில் முன்னோடியாக திகழும்,Basicfirst எனும் திறன் அடிப்படையிலான, தனிப்பயனாக்கப்பட்ட மின்-கற்றல் தளம்,அனைத்து வயது மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் மற்றும் துறைகளில் உள்ள பல தீர்வுகளைக் கொண்டுள்ளது.எல்லா இடங்களிலும் மாணவர்களுக்குத் தேவையான நம்பிக்கையைத் தரும் வகையில் செயல்படும் இந்த தளம் இப்போது, easy MATH என்னும் இணையற்ற கணிதத் திட்டத்தினை வழங்குகிறது.

இந்த தனித்துவமிக்க கற்றல் தொகுதிகள், கற்பனையால் காட்சிப்படுத்துதலின் சக்தியை பயன்படுத்தியும், பல வருட காலங்கள் அனுபவமுள்ள பயிற்சியாளர்களை கொண்டும் சிக்கலான கணித பாடங்களை, விரைவான மற்றும் எளிதான வழிகளில் பிரிப்பதற்கு பயன்படுத்துகின்றன. BasicFirst, ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான பாடத்திட்டத்தை உருவாக்குதல் என்பது,உகந்த மாணவர்களையும், அனுபவமிக்க ஆசிரியர்களையும், இயற்கையாகவே சிறந்த முடிவுகளைத் தரவல்ல ஒரு தனிப்பட்ட கற்றல் வடிவத்தில் ஒன்றாக இணைக்கிறது.


ஆனால் இதை தொடங்குவது எவ்வளவு எளிது? நீங்கள் கற்பதில் என்ன எதிர்பார்க்கலாம்?



உங்கள் அடிப்படைகளை சரியாக்குங்கள்.நீங்கள் எந்த வாரியத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அடிப்படைகளை சரியாகப் பெறுவதில் கவனம் செலுத்துவது, பலன்களை பெறுவதற்கான சிறந்த வழியாகும்.ஒவ்வொரு மாணவரும் பிற்காலத்தில் மிகவும் சிக்கலான சவால்களைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் கணித அடிப்படைகளை வலுப்படுத்துவதில் easyMATH கவனம் செலுத்துகிறது.

சிறந்தவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

நேரடி வகுப்பறை சூழலில், மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் குறிக்கோள்கள் தொலைந்து போகும்.BasicFirst இன் மின்-கற்றல், ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களது வீட்டிலிருந்தே, நாட்டின் முன்னணி IIT மற்றும் IIM-களில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் அறிவுரையாளர்களிடமிருந்து, ஒருவருக்கு ஒருவர் முறையில், கற்றல் பெற உதவுவதன் மூலம், அவர்களுக்கு கல்வியில் ஒரு நன்மையை வழங்குகிறது.ஒரு தலைப்பு தொடர்பாக உங்களுக்கு சந்தேகங்களும் கேள்விகளும் இருக்கும்போது இது வெகுவாக உதவியாக இருக்கும்.எந்த நேரத்திலும் உங்கள் ஆசிரியர்களை எளிதாக அணுகுவதன் மூலம், எண்ணற்ற சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நீங்கள் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் இது, வாழ்க்கையில் நீங்கள் பாடங்களை சிறப்பாக புரிந்துகொண்டு கற்றுக்கொள்ள உதவுகிறது.
தனிப்பயனாக்கப்பட்ட பாடத்திட்டத்தை அணுகலாம்.
ஆண்டின் பாடநெறிகள் 45 முதல் 100 அமர்வுகளாக பிரிக்கப்பட்டுள்ளதால், 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் இப்போது அவர்களின் பலத்திற்கு ஏற்றதாக அமைந்த, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் மாற்றி அமைக்கத்தக்க பாடத்திட்டங்களைக் கொண்டிருக்கலாம்.இது தவிர, சுய-வேக, தனித்தனியாக திட்டமிடப்பட்ட அமர்வுகள், மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களுடன் 1: 1 நேரம் என்பது சிறந்த புரிதல், தக்கவைத்தல் மற்றும் சிறந்த ஒட்டுமொத்த பலன்களுக்கு வழிவகுக்கிறது. சிறந்த எதிர்காலத்திற்கு தயாராக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்,ஒரு வாரத்தில் 3 முதல் 4 நாட்களுக்கு 45 நிமிடங்களை இதற்காக ஒதுக்குவதுதான்.



அதிக மதிப்பெண் - உத்தரவாதம்!

பலன்களைப் பற்றிப் பேசும்போது, இப்போது உள்ளத் திட்டங்களிலே,BasicFirst இன் easyMATH திட்டம், உங்களது முந்தைய தேர்வு மதிப்பெண்களை விட சிறந்த மதிப்பெண் பெற உத்தரவாதம் அளிக்கும்.இதில், உங்களது கடந்த தேர்வை விட அதிக மதிப்பெண் பெறாவிட்டால், முழு பணத்தைத் திரும்பப்பெறும் கொள்கை உள்ளது.ஒவ்வொரு பாடநெறியையும் முடித்தவுடன், ஒவ்வொரு மாணவரும் ஒரு இலவச பயிற்சி அமர்வு மற்றும் அவர்கள் கற்றுக்கொண்டதை உறுதிப்படுத்த அவர்களுக்கு ஒரு தேர்வினைப் பெறுகிறார்கள்.கல்வி ஆண்டு முழுவதும்,வாரத்திற்கு ஒரு வகுப்பு பயில, இறுதியில், இது மாணவர்களுக்கு சரியான எதிர்பார்ப்புகளை அமைக்க உதவுவது மட்டுமல்லாமல் அவர்களின் இலக்குகளை அடைய அவர்களை பலப்படுத்துகிறது.

சரியான கற்றல் நுட்பங்களுடன், இப்போது ஒவ்வொரு குழந்தையும் கல்வியில் வெற்றியை அடைய முடியும்.BasicFirst இன் தனித்துவமான கற்றல் திட்டத்தைப் பற்றி அறிந்துக்கொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தால், இப்போதே உங்களது வெற்றிப்பயணம் எவ்வாறு தொடங்குவது என்பதைக் கண்டறிய, எங்கள் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.இருக்கைகள் வேகமாக நிரப்பப்படுகின்றன, ஆரம்ப சந்தாதாரர்கள் தங்களது BasicFirst easyMATH சந்தாவில் 50% வரை தள்ளுபடி பெற 10% மட்டுமே செலுத்தினால் போதுமானது.

எனவே, வீட்டில் உங்களது நேரத்தை பயனுள்ளதாக கழிப்பதற்கும், நீங்கள் எப்போதும் விரும்பிய கணிதக் கல்வியைப் பெறுவதற்கும், மேலும் அருமையான அறிமுக சலுகையையும் பெறுவதற்கும் விரைவாகச் செயல்படுங்கள்.

BasicFirst இன் easyMATH திட்டத்தைப் பற்றி அறிவதற்கும், அதில் சேர்ந்து வெற்றியாளராக மாறுவதற்கும், இங்கே கிளிக் செய்யவும். சலுகை விரைவில் முடிகிறது!

இது ஒரு கூட்டு இடுகை.
First published: September 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading