Home /News /education /

இனி போட்டித் தேர்வுகளை பற்றி கவலையே தேவையில்லை... அதான் BasicFirst இன் மின்-கற்றல் திட்டம் உள்ளதே!

இனி போட்டித் தேர்வுகளை பற்றி கவலையே தேவையில்லை... அதான் BasicFirst இன் மின்-கற்றல் திட்டம் உள்ளதே!

மாதிரி படம்

மாதிரி படம்

JEE, 10, 12, BITSAT, AIIMS நுழைவுத் தேர்வுகள் மற்றும் பலவற்றில் BasicFirst கொண்டு வெற்றி பெறத் தயாராகுங்கள்.

  கல்வி பெறும்போது, பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், அவர்களின் இலக்குகளை அடைய அவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பதையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

  சில நேரங்களில் இது அவர்களிடம் கவனம் செலுத்துவதையும் அர்ப்பணிப்பையும் உருவாக்கவும், பின்னர் கற்றலின் அழுத்தத்தில் போராடாமல் இருப்பதை உறுதிப்படுத்த ஆரம்பத்தில் இருந்தே தயார்படுத்துவதைக் குறிக்கும்.  தொழில்நுட்ப துறைகளுக்குத் தயாராவதற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் முதலில் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அவர்களின் செயல்களை சுயாதீனமாக செயல்படுத்த அவர்களுக்கு ஒழுக்கம், திட்டமிடல் மற்றும் கற்றல் தேவைப்படுகிறது.
  போட்டித் தேர்வுகள் என்றால் அதற்கான தயாரிப்பு ஆரம்பத்திலேயே தொடங்க வேண்டும். மாணவர் 12 வயதாகி 6 ஆம் வகுப்பிற்குள் நுழையும் நேரத்தில் தொடங்கி, உங்கள் குழந்தைகளுக்கு நீண்ட காலத்திற்கு, தேர்ச்சி பெற வேண்டிய அடிப்படை பாடங்களை கற்பித்தல் சிறந்த வழியாகும்.

  இங்குதான்,தகுதியை அடிப்படையாகக் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட தளமான BasicFirst உதவுகிறது. இதன் 'ஒரு மாணவருக்கு ஒரு பயிற்சியாளர்' என்ற அமைப்பு மற்றும் நாடு முழுவதும் உள்ள மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் இருந்து பயிற்சியாளர்களாக உள்ள அனுபவமிக்க கல்வியாளர்களின் குழுவுடன், உங்கள் குழந்தை நிச்சயமாக வெற்றியைப் பெறுவார்கள். கல்வியில் 35 ஆண்டுகள் வரை அனுபவமுள்ள எங்கள் வல்லுநர்கள் மாணவர்களின் பலங்களையும் பலவீனங்களையும் புரிந்துகொள்வதற்கும் சரியான அறிவு மற்றும் திறன் பயன்பாட்டுடன் அவர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் தகுந்த நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.

  இந்த தொற்றுநோய் பல விஷயங்களை திடீர் நிறுத்தத்திற்கு கொண்டு வந்திருக்கலாம், ஆனால் மின்-கற்றலுடன், கல்வி மேற்கொண்டு செயல்பட்டுக் கொண்டே இருக்கும். எந்தவொரு மாணவரும் தங்கள் வீடுகளில் இருந்தே, சிறந்த கல்வி பயிலும் இந்த வசதியை கிடைக்கும்போது பின்வாங்கக்கூடாது. இதன் பயனுள்ள இலக்கு சார்ந்த அமைப்பு, பல்வேறு வகையான மாணவர்களுக்கும் அவர்களின் கற்றல் பாணிகளுக்கும் இடமளிக்கிறது.மேலும், மாணவர்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் போன்ற சாதனங்களை கொண்டு எளிதாய் எங்கிருந்தும் கற்கலாம். இதன் மூலம் பெரிய பாடப் பகுதிகளை, ஆஃப்லைனில் கூட கற்று திருத்தி, முடிக்கலாம்.

  JEE(JEE Main + JEE Advanced), BITSAT, NEET, AIIMS, NTSE, KVPY, CBSE வாரியம், 12 ஆம் வகுப்பு (காமர்ஸ்), ஸ்டேட் போர்டு 10 ஆம் வகுப்பு, மற்றும் அனைத்து கல்வி வாரியங்களில் உள்ள 6,7,8, 9ஆம் வகுப்புகளுக்கு BasicFirst பயிற்சி அளித்து,உங்களை அவற்றிற்கு தயார்படுத்துகிறது.

  மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள், அவர்கள் வசிக்கும் வட்டாரத்திலேயே ஒடுக்கப்படும் நிலை இனி இல்லை. நீங்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் சரியான தேர்வை எடுத்திருக்கிறீர்கள் என்று உறுதியாக நம்பலாம்.


  ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது பல மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கிறது. இதன்மூலம் மாணவர்கள்,


  • ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் முறை கொண்டு ஆங்கில பயிற்சி (ஒரு இந்தி தொடரும் விரைவில் வருகிறது!) பெறலாம்.

  • ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் முறை கொண்டு ஆங்கில பயிற்சி (ஒரு இந்தி தொடரும் விரைவில் வருகிறது!) பெறலாம்.

  • மாணவர்களின் குறிக்கோள்களுடன் சார்ந்த  தனிப்பயனாக்கப்பட்ட பாட பொருட்கள் பெறலாம். எண்ணற்ற சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

  • உதவிக்கு, எந்த நேரத்திலும் பயிற்சியாளர்களை அணுகலாம்.

  • ஒரே வகை சிந்தனையால் செயலாற்றும் மாணவர்கள்,  வகுப்பின் ஒரு பகுதியாக உணர உதவ ஒரு உத்வேகமான விவாத மேடை.


  உங்கள் படிப்புகளைத் தேர்வுசெய்ததும், BasicFirst இல் உள்ள நிபுணர்களின் குழு, உங்களுக்கு சிறந்த பயன்களை தரவல்ல அட்டவணை ஒன்றை தயாரிக்கிறது. நாட்டின் சில சிறந்த பாடப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட உள்ளடக்கம் மற்றும் பாடநெறிகளைக் கொண்டு, BasicFirst இன் சுவாரஸ்யமான, ஊடாடும் கற்றல் முறையானது, சேர்ந்த ஒவ்வொரு மாணவரும் சிறந்த கற்றல் அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்கிறது.

  இந்த காரணத்திற்காகவும் இன்னும் பலவற்றிற்காகவும், நீங்கள் ஒரு சிறந்த கல்வியைப் பற்றி சிந்திக்கிறீர்கள் என்றால், நீங்கள் BasicFirst பற்றி சிந்திக்க வேண்டும்.

  அறிமுக சலுகைகள்!

  இப்போது வெறும் ₹ 1 க்கு சேர இங்கே கிளிக் செய்க. சந்தாக்கள் 25,000 ரூபாயில் இருந்து தொடங்குகின்றன, ஆனால் நீங்கள் உங்களின் இந்த செலவில் 50% நிச்சய தள்ளுபடி, 0% EMI ஆப்ஷன், இலவச பொருட்கள் மற்றும் இலவச ஆன்லைன் பயிற்சி/தேர்வு ஆகியவற்றை பெறலாம்.

  இந்த BasicFirst Scholarship Test, க்கு விண்ணப்பித்தால், நீங்கள் தேர்ந்தெடுத்த சந்தாவில் 100% தள்ளுபடியைப் பெறலாம், முதலில் வரும் 100 மாணவர்கள், 10’’ சாம்சங் டேப்லெட்டை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். விரைந்து செயல்படுங்கள், இது ஒரு குறிப்பிட்ட நேர சலுகை!

  இது ஒரு கூட்டு இடுகை.
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Basic First

  அடுத்த செய்தி