• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் பாரதிய ஜன சங்கம் குறித்த கேள்வியால் சர்ச்சை!

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் பாரதிய ஜன சங்கம் குறித்த கேள்வியால் சர்ச்சை!

சர்ச்சைக்குள்ளான கேள்வி தாள்

சர்ச்சைக்குள்ளான கேள்வி தாள்

  • News18
  • Last Updated :
  • Share this:
    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் பாரதிய ஜனசங்கம் துவங்கப்பட்ட ஆண்டு குறித்து இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை வெடித்துள்ளது.

    நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமூக அறிவியல் தேர்வில் பாரதிய ஜனசங்கம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது? அதன் சின்னம் என்ன? என்று கேள்விகள் இடம்பெற்றுள்ளது.



    மேலும், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடே பாரதிய ஜன சங்கம் துவங்க அடிப்படையாக இருந்ததாக மாணவர்கள் குறிப்பிட்டு விடையளிப்பது போன்ற கேள்விகள் இடம்பெற்றிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: