CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

CBSE Exam Shedule | ஜுலை முதல் தேதியில் பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: May 18, 2020, 1:35 PM IST
  • Share this:
CBSE பாடத்திட்டத்தில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜுலை முதல் தேதியில் பொதுத்தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், ஜூலை மாதம் தேர்வுகளை நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, இன்று வெளியிடபட்டுள்ள அறிவிப்பில் CBSE பாடத்திட்டத்தில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜுலை முதல் தேதியில் பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு கால அட்டவணை


தேர்வு கால அட்டவணை


அட்டவணையில் 23 பாடங்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு வரும் மாணவர்கள் கையோடு சானிடசைர் கொண்டு வரவேண்டும், முகத்தில் மாஸ்க் அணிய வேண்டும், குறிப்பிட்ட இடைவெளி விட்டு மாணவர்கள் அமர வைக்கப்படுவார்கள் உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.




First published: May 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading