CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - 88.78% மாணவர்கள் தேர்ச்சி

CBSE Results | நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதிய சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - 88.78% மாணவர்கள் தேர்ச்சி
மாதிரி படம்
  • News18
  • Last Updated: July 13, 2020, 2:02 PM IST
  • Share this:
கொரோனா ஊரடங்கால் சி.பி.எஸ்,இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சில பாடங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதற்காக, தேதி அறிவிக்கப்பட்டு பின்னர், தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், 12-ம் வகுப்புக்கு நடத்தப்படாத பாடங்களுக்கு மதிப்பெண்களை கணக்கிட புதிய வழிமுறை நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் http://cbseresults.nic.in  என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.





படிக்க: இன்று அறிமுகமாக இருக்கும் Google-இன் ”சம்திங் ஸ்பெஷல்” என்ன?
படிக்க: ஆறு ஒன்றில் இரு வண்ணங்களில் நீர் ஓடும் ஆச்சர்யம் - வீடியோ








88.78% மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியான தேர்ச்சி பட்டியலில் திருவனந்தபுரம் முதலிடத்தில் உள்ளது.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading