Home /News /education /

CBSE 10th Result 2021: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

CBSE 10th Result 2021: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

மாதிரி படம்

மாதிரி படம்

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in , cbse.gov.in. என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

    கொரோனா 2ஆவது அலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், உள்மதிபபீடு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்ப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகி இருக்கின்றன. மாணவர்கள் Digilocker, Umang செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: 10 th exam result, CBSE

    அடுத்த செய்தி