ஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

BSE Odisha 10th Result 2019 | சுமார் 5.23 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.

news18
Updated: May 21, 2019, 10:53 AM IST
ஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
BSE Odisha 10th Result 2019 | சுமார் 5.23 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.
news18
Updated: May 21, 2019, 10:53 AM IST
ஒடிசா மாநில மெட்ரிக் கல்வி இயக்குநரகம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் முடிவை வெளியிட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் மெட்ரிக் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.

bseodisha.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கஆள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை கொடுத்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், examresults.net, indiaresults.com ஆகிய இரண்டு இணையதளங்களிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பெறலாம். 56263 என்ற எண்ணுக்கு பதிவு எண்ணை RESULTOR <10Roll number> என்ற வடிவத்தில் அனுப்பி பெறலாம்.

சுமார் 5.23 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.
First published: May 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...