• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • பீகார் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பீகார் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பீகார் 10-ம் வகுப்பு தேர்தல் முடிவு

பீகார் 10-ம் வகுப்பு தேர்தல் முடிவு

பீகார் மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை bsebinteredu.in என்ற இணையதளம் செல்வதன் மூலம் பார்க்க முடியும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பீகார் மாநில  10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அம்மாநில கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

    பீகார் மாநில கல்வி மற்றும் மெட்ரிக் கல்வி மாணவர்களுக்கான 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை bsebinteredu.in என்ற இணையதளம் செல்வதன் மூலம் பார்க்க முடியும்.

    மாணவர்கள் examresults.net என்ற இணையதளம் செல்வதன் மூலமாகவும் 10-ம் வகுப்பு முடிவுகளைப் பெற முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

    2018-2019 நிதி ஆண்டுக்கான பீகார் மாநில 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்றவர்களில் 80.73 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சவான் ராஜ் பார்தி என்பவர் 97.2 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.

    பீகார் மாநில 10-ம் வகுப்பு முடிவுகள் 2019-ஐ பெறுவது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.

    1: bsebinteredu.in அல்லது examresults.net என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
    2: இணையதளத்திற்குச் சென்ற உடன் முகப்பு பக்கத்தில் 10 (Matric) முடிவுகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
    3: மாணவர்கள் பதிவெண்ணை உள்ளிட்ட பிறகு எளிதாகத் தேர்வு முட்டுகளைப் பெற முடியும்.
    4: தேவைப்பட்டால் தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக்கொள்ளலாம்.

    பீகார் மாநில 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் பெறுவது எப்படி?

    BSEB <ROLLNUMBER> என டைப் செய்து 56263 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

    மேலும் பார்க்க:

    மேலும் வணிக செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வணிக செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

     
    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    ஐ.பி.எல் தகவல்கள்

    POINTS TABLE:


    ORANGE CAP:


    PURPLE CAP:


    RESULTS TABLE:


    SCHEDULE TIME TABLE:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: