• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • BDU Result 2019 | பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!

BDU Result 2019 | பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

BDU Results 2019 declared for April UG, PG exams | மறுமதிப்பீடு செய்வது போன்ற விபரங்களும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் ஏப்ரல் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், உறுப்பு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதம் செமஸ்டர் தேர்வு நடந்தது.

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு நடந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

http://www.bdu.ac.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண்ணை கொடுத்து, தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மறுமதிப்பீடு செய்வது போன்ற விபரங்களும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: