வெற்றியின் பாதையில் மாணவர்களை அழைக்கிறது Basicfirst!

Basicfirst என்ற ஒரு அங்கீகரிக்கப்பட்ட மின்-கற்றல் கருவியை ஊக்குவிப்பது, எதிர்கால தலைமுறை தொழிலாளர்கள், தலைவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை தைரியமான புதிய எதிர்காலத்திற்கு வழிநடத்த ஒரு சிறந்த வழியாகும்.

வெற்றியின் பாதையில் மாணவர்களை அழைக்கிறது Basicfirst!
Basic First
  • News18 Tamil
  • Last Updated: September 11, 2020, 5:54 PM IST
  • Share this:
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மாணவர்களும் பெற்றோர்களும் இனி வீட்டிலிருந்து மட்டுமே,படிக்க மற்றும் வேலை செய்ய நேரிடும் என்றும் அனைத்து கல்வியும் இணைய வாயிலாக நடக்கும் என்று நீங்கள் எங்களிடம் சொல்லியிருந்தால், அதை யாராவது நம்பியிருப்பார்களா?

ஆயினும், உலகளாவிய தொற்றுநோய் COVID19ஐ அடுத்து, எல்லா இடங்களிலும் கல்வி, ஆன்லைனில் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இதனால் ஏற்பட்ட விளைவு என்பது உண்மையான விஷயத்திற்கு மோசமான மாற்றாக இருந்து வருகிறது.

இதனை சமாளிக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் மட்டும் போராடுவதில்லை. பலப் பாடப்பிரிவுகளில் பயிலும்,அனைத்து வயது மாணவர்கள், தங்களை அனுசரித்து கொள்ளவோ அல்லது பின்தங்கவோ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.ஆனால்,முன்னேற இதைவிட சிறந்த வழி இருக்கிறதா? ஆம் உள்ளது.பெரும்பாலான மாணவர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்களைச் சமாளிக்க, Basicfirst எனும் திறன் அடிப்படையிலான தனிப்பயனாக்கப்பட்ட தளம், தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.


ஏற்கனவே முன்னணியில் இருக்கும் இவர்களின், இணைய வழி-கற்றலுக்கான புதிய அணுகுமுறை கல்வி கற்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை சமமான அளவில் செய்ய முயல்கிறது.இது எவ்வாறு சாத்தியமானது என்பதைக் கண்டுபிடிப்போம்.

சவால் - அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு திறம்பட கற்பித்தல்.

Basicfirst தீர்வு - ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்-களில் இருந்து அனுபவம் வாய்ந்த ஆசிரியக்குழுவால் ஆதரிக்கப்படும் 'ஒரு மாணவருக்கு ஒரு பயிற்சியாளர்' என்ற தனித்துவமான அமைப்பு என்பது,ஒவ்வொரு மாணவரும் தனிப்பட்ட கவனத்தையும்,கவனிப்பையும் பெற முடியும் என்பதை உணர்த்துகிறது.அவர்களின் திட்டங்களின் குறிக்கோள் சார்ந்த அணுகுமுறை, பல்வேறு வகையான மாணவர்களையும் அவர்களின் கற்றல் பாணியையும்,எளிதான மற்றும் திறமையான கற்றலுக்காக இடமளிக்க அனுமதிக்கிறது.சவால் – கிளர்ச்சி ஊட்டுகிற, பயனுள்ளதாக இருக்கும் பாடத்திட்டங்களைக் கண்டறிதல்.

Basicfirst தீர்வு-ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட ஒரு அறிவார்ந்த பாடத்திட்டத்தைக் கொண்டிருப்பது என்பது சிக்கலான பகுதிகளையும்,பாடத்தில் திருத்தங்களையும் கண்டறிவதை எளிதாக்குகிறது.ஆனால், ஒரு கற்பவரின் வலுவான அம்சங்களைப் பயன்படுத்துவதும் அது போலவே.அவர்களுக்கென தனிப்பயனாக்கப்பட்ட கற்பித்தல் திட்டத்தை உருவாக்குவதன் மூலமும், சுயமாக படிப்பதற்கான வழக்கமான பழக்கத்தை உருவாக்குவதன் மூலமும், மாணவர்கள் அவசரமின்றி அவர்களது வேகத்திற்கு ஏற்பவே கற்றுக்கொள்ள முடியும்.

சவால் – மாணவர்களின் பின்தங்கிவிடுவோமோ என்ற கவலை.
Basicfirst தீர்வு- ஐ.ஐ.டி, மருத்துவக் கல்லூரிகள், பிட்ஸ் பிலானி, எய்ம்ஸ் டெல்லி என நீங்கள் தேர்ந்தெடுத்த கல்வி இலக்குகள் எதுவாக இருந்தாலும், உங்களுக்காக ஒரு சிறந்த ஆசிரியரைக் கண்டுபிடிக்க Basicfirst உங்களை அனுமதிக்கிறது. வழிகாட்டப்பட்ட பாடநெறி உள்ளடக்கத்துடன், நீங்கள் விரைவாகவோ அல்லது மெதுவாகவோ பல்வேறு பாடங்களை பயின்று,உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.சவால் - ஆராய்ச்சிக்கு போதுமான அணுகல் இல்லை.
Basicfirst தீர்வு- மாணவர்கள்,தங்களது கற்றல் தேவைகள் அனைத்தும் கவனித்துக்கொள்ளப்படும் என்று உறுதியாக நம்பலாம்.இயற்பியல்,வேதியியல், கணிதம்,உயிரியல்,அறிவியல்,புவியியல்,வர்த்தகம் மற்றும் பலவற்றில்,ஒவ்வொரு கற்றல் தொகுதியிலும் இலவச விக்கி அடங்கும்.மாணவர்கள் எளிதில் குறிப்புகளை உருவாக்கலாம்.

மேலும் சிறந்த புரிதலுக்காக ஆழ்ந்த ஆய்வை மேற்கொள்ளலாம்.இது மட்டுமின்றி,இலவச புத்தகத்தீர்வுகள், SWOT (Strengths, Weakness, Opportunities and Threats)பகுப்பாய்வு மற்றும் 750+ முந்தைய மற்றும் பிந்தைய மதிப்பீடு,மாதிரி மற்றும் பயிற்சித் தேர்வுகள் ஆகியவை நீங்கள் இறுதி சோதனை மற்றும் தேர்வுகளுக்கு முற்றிலும் தயாராக உதவும்.

சவால் – சந்தேகங்களைத் தெளிவுபடுத்த வழி இல்லாமை.
Basicfirst தீர்வு-

சந்தேகங்களும் கேள்விகளும் இருப்பது சாதாரணமானது.ஆனால் பல பள்ளிகளும் கல்லூரிகளும் இந்த பிரச்சினைகளைத் தீர்க்க இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றன.அனைத்து பாடங்களிலும், மாணவர்களின் எண்ணற்ற சந்தேகங்களைத் தீர்க்க Basicfirst ஒரு சுலபமான வழியைக் கொண்டுள்ளது, இது மாணவர்களை சிறப்பாகக் கற்றுக்கொள்ளவும், அவர்களது பாடத்திட்டத்தை நம்பவும் அனுமதிக்கிறது.எப்போது சந்தேகம் எழும்போதும்,அதற்கு உரையாடல்,குரல் அல்லது காணொளி அழைப்பு மூலம் தீர்வு வழங்க 30க்கும் மேற்பட்ட ஆண்டுகள் அனுபவமுள்ள அறிவுள்ள,ஊக்கமளிக்கும் ஆசிரியர்கள் உள்ளனர்.

சவால்-ஒரு அட்டவணை அனைவருக்கும் பொருந்தாது.

Basicfirst தீர்வு- நம்பத்தகாத கல்வி அட்டவணைகளைத் தொடர மாணவர்கள் போராட வேண்டியதாக உள்ளது.அதற்கு பதிலாக, ஆசிரியர்களின் உதவியுடன் தங்களது அட்டவணையை தாமாகவே ஒன்றாக அமைக்க அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.பாடநெறி உள்ளடக்கத்தை மாற்றுவதற்கு, முந்தைய மற்றும் பிந்தைய மதிப்பீடுகள் துல்லியமாக பயன்படுத்தப்படுகின்றன,அதே நேரத்தில் வழக்கமான SWOT பகுப்பாய்வு ஒவ்வொரு மாணவரும் முன்னேற்றத்தைக் காண்பிப்பதை உறுதிசெய்கிறது.சவால்- சிக்கலான பாடங்களை கற்பித்தல்.

Basicfirst தீர்வு- ஒவ்வொரு பாடத்திலும்,எளிதாகப் விளங்கக்கூடிய தலைப்புகளும்,மேற்கொண்டு விளக்கமும்,நேரமும் தேவைப்படும் தலைப்புகளும் இருக்கும்.மிகவும் சிக்கலான விஷயங்களை கூட சிறிய,துணைத் தலைப்புகளாக பிரிப்பதன் மூலம், Basicfirst ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் பாடநெறிப் பணியைப் புரிந்துகொள்ளவும், உள்வாங்கவும்,பயனுள்ள வழியில் பயன்படுத்தவும் உதவுகிறது.

சவால்- தொலைதூர இடங்கள் மற்றும் பயணம்.
Basicfirst தீர்வு-

மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும் வட்டாரதிலே ஒடுக்கப்படவில்லை.கற்றல் எங்கிருந்தும் நடக்கலாம்.ஒவ்வொரு மாதமும் உங்கள் தொலைபேசி அல்லது டேப்லெட்டில் உள்ள உங்கள் 2D மற்றும் 3D உள்ளடக்கத்தை, உங்களுக்கு அருகிலுள்ள Basicfirst விநியோக மையத்தில்,புதுப்பிப்பது போன்று அல்லது மொபைல் செயலிகள் வழியாக ஆஃப்லைன் பயன்முறையில் படிப்பினைகளை அணுகுவது போன்று இது எளிதானது.

சோதனை,தேர்வு மற்றும் திருத்தங்களுக்குத் தயாராவது,இவ்வளவு எளிதாக ஒருபோதும் இருந்ததில்லை.இது தவிர,சக மாணாக்கருடன்,சுறுசுறுப்பான கலந்துரையாடல் சேனல்கள் கொள்வதனால்,ஒரு அணியின் பகுதியாக இருப்பதற்கான உணர்வை சேர்க்கிறது. இது,எண்ணங்களையும், கருத்துக்களையும் விவாதிக்கும் ஒரே குறிக்கோள்களை விரும்பும் சக மாணவர்களை கொண்ட மெய்நிகர் வகுப்பறையை உருவாக்கின்றது.

இறுதியாக Basicfirst அனைத்து மாணவர்களுக்கும்,கல்வி சார்ந்த வெற்றிக்கு வழிவகுக்கும் நன்கு புனையப்பட்ட திட்டத்தைப் பயன்படுத்தி மாறி,வளர்ந்து முன்னேற உதவுகிறது.பல கல்வி நிறுவனங்கள்,கல்வியை எவ்வாறு விளையாட்டாகவும், நடைமுறை ரீதியாகவும், பயன்படுத்துபவர்களுக்கு உகந்ததாகவும் மாற்றுவது என ஆலோசித்துக் கொண்டிருக்கையில்,Basicfirst என்ற ஒரு அங்கீகரிக்கப்பட்ட மின்-கற்றல் கருவியை ஊக்குவிப்பது, எதிர்கால தலைமுறை தொழிலாளர்கள், தலைவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை தைரியமான புதிய எதிர்காலத்திற்கு வழிநடத்த ஒரு சிறந்த வழியாகும்.

உங்களுக்கு சரியான Basicfirst பாடத்திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்க.

இது ஒரு கூட்டு இடுகை.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading