Home /News /education /

BasicFirst இன் மின்-கற்றல் திட்டத்துடன் அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் சிறந்த வழிகாட்டிகளிடம் பயிற்சி பெறுங்கள்.

BasicFirst இன் மின்-கற்றல் திட்டத்துடன் அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் சிறந்த வழிகாட்டிகளிடம் பயிற்சி பெறுங்கள்.

  நீங்கள் பின்பற்றும் பள்ளி, பாடநெறி அல்லது கல்வித் திட்டம் எதுவாக இருந்தாலும், எந்தவொரு மாணவரும் தனிப்பட்ட முறையில் கற்பித்தால், சிறப்பாக செயல்படுகிறார்கள். இன்னும் பெரிய வடிவத்தில், தனிப்பட்ட வகுப்பறைகளில், இது எப்போதும் சாத்தியமில்லை.  இதில் சோகமான யதார்த்தம் என்னவென்றால், சிக்கலான பாடங்களில் சிரமப்படும் சில மாணவர்கள் பின்தங்குகிறார்கள். மின்-கற்றல், அனைத்து வயது மாணவர்களுக்கும்,ஒட்டுமொத்த கல்வியின் எதிர்காலத்திற்கும் ஒரு ஆசீர்வாதமாக இருக்கும் என்பதை பரவல் தொற்றுநோய் நிரூபிக்கிறது.

  அணுகுமுறை அடிப்படையிலான தனிப்பயனாக்கப்பட்ட தளமான BasicFirst, மின்-கற்றலை தனித்துவமான அணுகுமுறையுடன் முன் நின்று வழிநடத்துகிறது. இது ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட பாடத்திட்டத்தையும்,நாட்டின் சிறந்த IIT மற்றும் IIM இல் உள்ள மிகவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், வழிகாட்டிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான அணுகலையும் அனுமதிக்கிறது. IIT, மருத்துவ படிப்புகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்கள் வேண்டுமானாலும் அல்லது பல்வேறு மாநிலங்களில் 10 மற்றும் 12 பொதுத்தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு உதவி வேண்டுமானாலும், BasicFirst பொருத்தமான மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒன்றாக இணைத்து,சிறந்த பலன்களை வழங்குகிறது.

  இப்போது மாணவர்கள் ஒரு சந்தேகத்தை நீக்குவதற்கு காத்திருக்க வேண்டியதில்லை;ஒரு தலைப்பைப் புரிந்து கொள்ளாததைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. கல்வியாளர்களுடன் உடனடி அணுகல் மற்றும் உரையாடல் அல்லது தொலைபேசி அழைப்பு வழியாக எண்ணற்ற சந்தேகங்களை அகற்றுவதன் மூலம், மாணவர்கள் கேள்வி கேட்கவும், கலந்தாலோசிக்கவும், திறமையாகவும் கற்றுக் கொள்ளவும் பலப்படுத்தப்படுகின்றனர்.

  மாணவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், BasicFirst இணைய முகப்பில் உள்நுழைந்து, உங்கள் கேள்வியைச் சமர்ப்பிக்க 'Ask Response' பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். விரைவில் ஒரு பேராசிரியர் உங்களை திரும்ப அழைத்து, உங்களது கேள்விகள் குறித்து, தனிப்பட்ட முறையில் உதவுவார்.  மாணவர் நலனுக்கான இந்த வகையான தனிப்பயனாக்கப்பட்ட கவனமும் கவனிப்பும் தான், சந்தையில் உள்ள பல மின்-கற்றல் திட்டங்களில் இருந்து BasicFirst ஐ வேறுபடுத்திக்காட்டுகின்றது. கல்வி மற்றும் மின்-கற்றலை அணுகக்கூடியதாகவும், விளையாட்டாகவும் மாற்றுவதில், இதை விட சிறந்தது எதுவுமில்லை.

  எம்மாணவரையும் தனித்து விடாத கொள்கையினால், இத்திட்டத்தின் குறிக்கோள் சார்ந்த அணுகுமுறை மாணவர்கள் அவர்களின் பலத்திற்கும் ஏற்றவாறு தங்களது பாடத்திட்டத்தையும்,கற்றலையும் திட்டமிட்டு மாற்றி அமைக்கவும், திறமையாகவும் படிக்கவும் அனுமதிக்கிறது. வழிகாட்டப்பட்ட பாடநெறி உள்ளடக்கம், மிகவும் சவாலான பாடங்களை கூட,சிறு பகுதிகளாக பிரிப்பதன் மூலம், உள்வாங்கிக் கொண்டு நினைவில் தக்க வைப்பதை எளிதாக்குகிறது.

  இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், அறிவியல், புவியியல், வர்த்தகம் மற்றும் ஒவ்வொரு கற்றல் தொகுதியிலும் இலவச விக்கி அடங்கும்.மாணவர்கள் எளிதில் குறிப்புகளை உருவாக்கலாம் மேலும் சிறந்த புரிதலுக்காக ஆழ்ந்த ஆய்வை மேற்கொள்ளலாம். இதுதவிர, இலவச புத்தக தீர்வுகள்,SWOT (Strengths, Weakness, Opportunities and Threats) பகுப்பாய்வு மற்றும் 750+ முந்தைய மற்றும் பிந்தைய மதிப்பீடுகள், மாதிரி மற்றும் பயிற்சி தேர்வுகள் ஆகியவை உங்கள் இறுதி சோதனை மற்றும் தேர்வுகளுக்கு நீங்கள் முழுமையாக தயாராக இருப்பதை உறுதிசெய்கின்றன.  அனேகமாக இதன், மிக முக்கியமான பயன்களில் ஒன்று, ஆசிரியர்களின் உதவியுடன், மாணவர்கள் தங்களது கல்வி அட்டவணையை திட்டமிடலாம்.வகுப்புகள் சுய வேகத்திற்கு பொருந்தியவை ஆகும். மேலும்,சாத்தியமற்ற கல்வி அட்டவணைகளுக்கு இணங்க எந்த கட்டாயமும், அழுத்தமும் இல்லை. பாடநெறி உள்ளடக்கத்தை மாற்றுவதற்கு, முந்தைய மற்றும் பிந்தைய மதிப்பீடுகள் துல்லியமாக பயன்படுத்தப் படுகையில், வழக்கமான SWOT பகுப்பாய்வு மற்றும் சிறப்பு பாடப்புத்தகங்கள் நீங்கள் வெற்றிகரமான பாதையில் செல்வதை உறுதி செய்கிறது. இதுதவிர, மாணவர்கள் கிட்டத்தட்ட எங்கிருந்தும் படிக்க BasicFirst உதவுகிறது. பாடநெறி உள்ளடக்கம் ஆன்லைனிலும் கிடைக்கிறது,மேலும் செயலி மூலமம் பதிவிறக்கமும் செய்யலாம்.இது எதிர்கால மதிப்பீடுக்கும், எந்த நேரமும் கற்றுக்கொள்வதற்கும் இதனை சேமித்து வைப்பதை எளிதாக்குகிறது.

  மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும் வட்டாரத்திலேயே ஒடுக்கப்படவில்லை. சக மாணவருடன் சுறுசுறுப்பான கலந்துரையாடல் சேனல், மாணவர்களை தான் வகுப்பில் ஒரு மாணவக்குழுவில் இருப்பதைப் போல உணர உதவுகிறது,அதே நேரத்தில் தனிப்பட்ட கற்றலின் அனைத்து பயன்களையும் அவர்களுக்கு வழங்குகிறது.

  நாட்டின் சில சிறந்த மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட உள்ளடக்கம் மற்றும் பாடநெறி அமைந்துள்ள BasicFirstஇன் சுவாரஸ்யமான, ஊடாடும் கற்றல் முறை, இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு எளிதில் வழி வகுக்கிறது.

  உங்கள் சரியான BasicFirst பாடத்திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்க.

  இது ஒரு கூட்டு இடுகை.
  Published by:Yuvaraj V
  First published:

  Tags: Basic First, PARTNER CONTENT

  அடுத்த செய்தி