அசாம் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

Assam Board HSE Result 2019: 2.2 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.

அசாம் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!
Assam Board HSE Result 2019: 2.2 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.
  • News18
  • Last Updated: May 25, 2019, 11:15 AM IST
  • Share this:
அசாம் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அசாம் மாநில பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 2.2 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.

ahsec.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ளலாம். மேலும், sebaonline.org, assamonline.in, resultresultsassam.nic.in, examresults.net, indiaresults.com, eduassam.com ஆகிய இணையதளங்களிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.


ASSAM12<ROLLNUMBER> என்று டைப் செய்து 56263 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
First published: May 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்