யூபிஎஸ்சி சிவில் சர்விஸ் தேர்வுகள் 2020... விண்ணப்பிக்க வேண்டிய நாள் அறிவிப்பு!

இம்முறை 796 காலிப்பணியிடங்களுக்கான தேர்வாக உள்ளது.

யூபிஎஸ்சி சிவில் சர்விஸ் தேர்வுகள் 2020... விண்ணப்பிக்க வேண்டிய நாள் அறிவிப்பு!
யூபிஎஸ்சி தேர்வு நடத்தப்படுமா?
  • News18
  • Last Updated: February 12, 2020, 4:38 PM IST
  • Share this:
யூபிஎஸ்சி சிவில் சர்விஸ் 2020-க்கான முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டியோருக்கான நாள் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று யூபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

1. விண்ணப்பிக்க விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.


2. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் https://upsconline.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

3. ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தேவையான விதிமுறைகளை முதலில் நன்கு படிக்க வேண்டும்.

4. விண்ணப்பிக்க வழங்கப்பட்டுள்ள கடைசி தேதி மார்ச் 3-ம் தேதி மாலை 6 மணி வரை.5. தேர்வு நடக்கும் நாளுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு ஆன்லைன் அட்மிட் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.

6. இம்முறை 796 காலிப்பணியிடங்களுக்கான தேர்வாக உள்ளது.

மேலும் பார்க்க: பாரபட்ச நடவடிக்கை... கொந்தளித்த ஊழியர்கள்- பணியைவிட்டு விலகிய கூகுள் HR!
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading