Home /News /education /

#FACTCHECK | தரமற்ற பொறியியல் கல்லூரிகள் லிஸ்ட் - அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்

#FACTCHECK | தரமற்ற பொறியியல் கல்லூரிகள் லிஸ்ட் - அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

  • Last Updated :
    தரமற்ற பொறியியல் கல்லூரிகள் என்கிற எவ்வித பட்டியலையும் வெளியிடவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

    தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்தி வருகிறது. பாடப்பிரிவுகள் தேர்வு செய்வது போன்று, பயிற்றுவிக்கும் கல்லூரிகளின் தரம் அறிந்து அதில் சேர மாணவர்கள் முன்னுரிமை அளிப்பர்.

    இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் தரமான கல்லூரிகள் என பட்டியல் உலவி வருகிறது.

    இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், தரமுள்ள மற்றும் தரமற்ற கல்லூரிகள் என்கிற எவ்வித பாகுபாட்டினையும் அண்ணா பல்கலை மேற்கொள்ளவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

    Published by:Yuvaraj V
    First published:

    Tags: Anna University, Fact Check

    அடுத்த செய்தி