ஹோம் /நியூஸ் /கல்வி /

பொறியியல் முதுகலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் - அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு

பொறியியல் முதுகலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் - அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு

அண்ணா பல்கலைக் கழகம்

அண்ணா பல்கலைக் கழகம்

Anna University Semester Exam results: மறு மதிப்பீடு செய்ய விரும்பினால் வரும் 6 ந் தேதிக்குள் 300 ரூபாய் செலுத்தி தங்களுடைய விடைத்தாள் நகலை பெற வேண்டும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொறியியல் முதுகலை செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.  coe1.annuniv.edu, coe2.annauniv.edu ஆகிய இணைய முகவரியில் முடிவுகளை அறியலாம்

ஏப்ரல்-மே மாத எம் .இ எம் டெக்,, எம்.ஆர்.க் மற்றும் பிஎச்டி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.  மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அந்தந்த கல்லூரிகள் மூலமாக இணைய முறையில் வரும் 6 ந் தேதிக்குள் 300 ரூபாய் செலுத்தி தங்களுடைய விடைத்தாள் நகலை பெற வேண்டும்

விடைத்தாள் நகலை சம்பந்தப்பட்ட பாடங்களின் பேராசிரியர்கள் சரிபார்த்த பிறகு மதிப்பெண் கூடுதலாக வழங்குவதற்கு உகந்தது என கருதினால் மட்டுமே மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Anna University