முகப்பு /செய்தி /கல்வி / பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு: அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு: அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

Anna University Final Year Result 2022: பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடப்பட்டுள்ளதாக  அண்ணா பல்கலைக்கழகம்  அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் வெளியாகியுள்ளது.

பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், இதர செமஸ்டர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Anna University, Engineering, Exam results