ஹோம் /நியூஸ் /கல்வி /

மாண்டாஸ் புயலால் தள்ளிவைக்கப்பட்ட செமஸ்டர்.. தேர்வுகளை மீண்டும் தள்ளி வைத்த அண்ணா பல்கலைக்கழகம்!

மாண்டாஸ் புயலால் தள்ளிவைக்கப்பட்ட செமஸ்டர்.. தேர்வுகளை மீண்டும் தள்ளி வைத்த அண்ணா பல்கலைக்கழகம்!

அண்ணா யுனிவர்சிட்டி

அண்ணா யுனிவர்சிட்டி

Anna university : செமஸ்டர் தேர்வுகளை தள்ளி வைத்தது அண்ணா யுனிவர்சிட்டி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொறியியல் படிப்பிற்கான ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் தேதிகள் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மாண்டாஸ் புயல் காரணமாக 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் 24ஆம் தேதி டிசம்பர் மற்றும் 31ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் வரும் ஜனவரி மாதம் 19ஆம் தேதி மற்றும் 20ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 19ஆம் தேதியும், 31ம் தேதி அறிவிக்கப்பட்ட தேர்வுகள் 20ஆம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

First published:

Tags: Anna University