ஹோம் /நியூஸ் /கல்வி /

அண்ணா பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஏப்ரல் மே அண்ணா பல்கலைக்கழக இளங்கலை இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

  கடந்த ஏப்ரல், மே மாதத்தில் இளங்கலை பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  www.annauniv.educoe1.annauniv.edu ஆகிய இணையதள முகவரியில் மாணவர்கள் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Anna University