முகப்பு /செய்தி /கல்வி / TANCET தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

TANCET தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

டேன்செட் ஹால் டிக்கெட்

டேன்செட் ஹால் டிக்கெட்

இந்த ஆண்டு நடக்கும் டேன்செட்/ சீட்டா தேர்வில் 39,249 பேர் பங்கேற்கின்றனர். இந்த தேர்வுகள் 15 நகரங்களில் உள்ள 40 தேர்வு மையங்களில் நடைபெறும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

MBA, MCA படிப்புகளுக்கான TANCET மற்றும் M.E, M Tech, M Arch, M Plan படிப்புகளுக்கான CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை, எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கான TANCET மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.ப்ளான் ஆகிய படிப்புகளுக்கான CEETA தேர்வுகளை நடத்த உத்தரவிட்டது. இது தொடர்பான ஹால் டிக்கெட்டுகள் 11.03.2023 அன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த tancet.annauniv.edu/tancet என்கிற இணையதளத்தில் பெற்றுகொள்ளலாம். இந்த ஆண்டு நடக்கும் டேன்செட்/ சீட்டா தேர்வில் 39,249 பேர் பங்கேற்கின்றனர். இந்த தேர்வுகள் 15 நகரங்களில் உள்ள 40 தேர்வு மையங்களில் நடைபெறும்.

First published:

Tags: Anna University, Competitive Exams, Entrance Exam