Home /News /education /

Basicfirst இன் சூப்பர் ஸ்மார்ட் பாடத்திட்டத்துடன் உங்கள் கல்வி இலக்குகளை அடையுங்கள்

Basicfirst இன் சூப்பர் ஸ்மார்ட் பாடத்திட்டத்துடன் உங்கள் கல்வி இலக்குகளை அடையுங்கள்

BasicFirst இன் ஸ்மார்ட் மின்-கற்றல் முறை

BasicFirst இன் ஸ்மார்ட் மின்-கற்றல் முறை

நீங்கள் IIT அல்லது மருத்துவ படிப்புகளுக்கு படிப்பதாக இருந்தாலும் அல்லது பல்வேறு மாநிலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு உதவி தேவைப்பட்டாலும், BasicFirst இல் உள்ள ஆசிரியக்குழு, எது அவசியமானது என்பதைப் புரிந்து கொள்கின்றனர். இதனால்தான் மாணவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு கட்டம்,நிலை மற்றும் சவால்களை எதிர்கொள்ள ஒரு வழிகாட்டி எப்போதும் இருக்கும்.

மேலும் படிக்கவும் ...
  கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்கள்,தனிப்பட்ட கற்றலுடன் ஒப்பிடக்கூடிய தங்களது மெய்நிகர் திட்டங்கள்,கணினி ஆய்வகங்கள் மற்றும் டிஜிட்டல் பயிற்சி ஆகியவற்றில் வளர முயற்சித்து வருகின்றன. உலகளாவிய தொற்றுநோய் இந்த மாற்றத்தை விரைவுபடுத்தியுள்ள கட்டாயத்தினால்,அது பலரை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் வீழ்ச்சி அடைவது- மாணவர்களின் கற்றல்முறை வளைவுகள், அவர்களின் தரம் மற்றும் குறிக்கோள்கள் அனைத்தும் பாதிப்படைகின்றன.

  இது ஒரு இருண்ட முன்னறிவிப்பு போல் தோன்றலாம்,ஆனால் ஒரு நல்ல செய்தி உள்ளது.தொடர்பு இல்லாத கற்பித்தலில் புரட்சியாளர்கள், BasicFirst இன் திட்டங்கள் செயல்பட தயாராக உள்ளன.அணுகுமுறை அடிப்படையிலான, தனிப்பயனாக்கக்கூடிய தொகுதிகளைக் கொண்டு, மாணவர்கள், கிட்டத்தட்ட எங்கிருந்தும் வேண்டுமானாலும் தங்கள் கற்றலைத் தொடர்ந்து, தங்கள் எதிர்காலத்தின் மீதான கட்டுப்பாட்டை திரும்பப் பெறலாம்.  அவர்களின் நன்கு ஆராயப்பட்டக் கற்றல் முறை ஒரு சூப்பர் ஸ்மார்ட் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது,இது ஒவ்வொரு மாணவர்களின் திறன்களையும் குறிக்கோள்களையும் திட்டத்தின் மையத்தில் வைக்கிறது.இந்த தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம் தான் மற்ற மின்-கற்றல் திட்டங்களை விட BasicFirstக்கு சாதகத்தை அளித்து,உங்களுக்கு சிறந்த முடிவுகளை வழங்குகிறது.
  சூப்பர் ஸ்மார்ட் பாடத்திட்டம்.

  இந்த தனித்துவமான கற்றல் தொகுதிகள், ஒவ்வொரு மாணவரும் சவால்களை எதிர்கொள்வதற்கும் அவர்களின் பலத்தை அதிகம் பயன்படுத்துவதற்கும் உதவும் வகையில், ஒரு குறிப்பிட்ட வரிசையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.சுயமாய் பயிலும் பழக்கத்தை கவனமாக உருவாக்கக்கூடிய, தனிப்பயனாக்கப்பட்ட கற்பித்தல் முறைகளின் அடிப்படையில் அமைந்த இந்த சுய-வேக தொகுதிகள் மாணவருக்கு, அவசரமின்றி முக்கியமான கருத்துக்களைப் பிரிக்கவும் உள்வாங்கவும் போதுமான நேரம் இருப்பதை உறுதி செய்கின்றன. அனுபவம் வாய்ந்த 'Edu Coaches' பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பகுதிகளாக உடைப்பதன் மூலமும் எந்தவொரு சந்தேகத்தையும் பொறுமையுடன் கையாள்வதன் மூலமும் கற்றல் செயல்முறையை இன்னும் எளிதாக்குகிறார்கள்.  தனிப்பட்ட திட்டமிடல் ஏன் முக்கியமானது?

  ஒரு மாணவர், ஒரு பயிற்சியாளர்: ஒவ்வொரு மாணவருக்கும் எவ்வாறு படிப்பது, எதை தினசரி படித்து முடிக்க வேண்டும் மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைக் கண்காணிக்க தனிப்பட்ட முறையில் வழிகாட்ட ஒரு பயிற்சியாளர் நியமிக்கப்படுகிறார்.தொடர்ச்சியான மதிப்பீடுகள் மற்றும் சமநிலை மூலம், மாணவர்களுக்கு மிகவும் தனிப்பட்ட மட்டத்தில் நம்பிக்கையையும் ஆதரவையும் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, உருவாகிறது.

  இது தவிர, இப்போது ஒவ்வொரு மாணவரும், தமக்கு பாடத்தில் எழும் எந்த ஒரு சந்தேகத்தையும் தீர்த்துக்கொள்ள உதவ, நாட்டின் தலைச்சிறந்த IIT மற்றும் IIM கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளை அணுகலாம். இத்தகைய ஆதரவு,அறிவு மற்றும் மிகவும் பொறுமை வாய்ந்த ஒரு அற்புதமான ஆசிரியரக் குழுவை அணுக ஒரு தொலைபேசி அழைப்பே போதும். மேலும்,இதனை இன்னும் எளிதாக்க,செயலி,குரல் அல்லது வீடியோ அழைப்பு வழியாகவும் ஆசிரியர்களை அணுகலாம்.

  ஒரு கருத்து, ஒரு கேள்வி: வெவ்வேறு மாணவர்களுக்கு வெவ்வேறு கற்றல் தேவைகள் மற்றும் கற்றுக்கொள்ள வழிகள் உள்ளன என்பதை அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களாக BasicFirst புரிந்துகொள்கிறது.சிலர் காட்சி அல்லது செவிவழித் திட்டங்களுடன் சிறப்பாகச் செயல்படலாம், மற்றவர்கள் படிப்பது மற்றும் எழுதுவது போன்றவை அடிப்படையிலான பாடத் திட்டங்களில் சிறப்பாகச் செயல்படலாம்.ஒவ்வொரு பாடத்திட்டமும் எளிதில் உள்வாங்கக்கூடிய துணை தலைப்புகள் மற்றும் துணை நடவடிக்கைகளாக பிரிக்கப்படுவதால், மாணவர்கள் மிகவும் சிக்கலான பாடங்களை கூட சிரமமின்றி கற்கிறார்கள்.

  வெற்றிக்கு உறுதி.

  நீங்கள் IIT அல்லது மருத்துவ படிப்புகளுக்கு படிப்பதாக இருந்தாலும் அல்லது பல்வேறு மாநிலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு உதவி தேவைப்பட்டாலும், BasicFirst இல் உள்ள ஆசிரியக்குழு, எது அவசியமானது என்பதைப் புரிந்து கொள்கின்றனர். இதனால்தான் மாணவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு கட்டம்,நிலை மற்றும் சவால்களை எதிர்கொள்ள ஒரு வழிகாட்டி எப்போதும் இருக்கும்.  ஆசிரியர்கள் மாணவர்களைப் படிக்க தூண்டுவதை விட முதலில் அவர்களை புரிந்துகொள்வதை தான் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.SWOT பகுப்பாய்வு, முந்தைய மதிப்பீடுகள் மற்றும் பிந்தைய மதிப்பீடுகளின் அடிப்படையில் நிலையான அறிக்கையிடலுடன் இணைந்து, பாடநெறி உள்ளடக்கம் மாற்றியமைக்கப்பட்டு சிறந்த முடிவுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.எனவே, உங்கள் தரத்தை மேம்படுத்துவதற்கும் சிறப்பாகக் கற்றுக்கொள்வதற்கும் சரியான வழியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இதுவே சிறந்த வழியாகும்.

  Basicfirst ஐ ஆராய்ந்து, பதிவு செய்ய இங்கே கிளிக் செய்க.  

  இது ஒரு கூட்டு இடுகை.
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Basic First, Online class

  அடுத்த செய்தி