தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை தொடக்கம்: இந்த ஆண்டு 1.15 லட்ச இடங்கள் அறிவிப்பு!

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை தொடக்கம்:  இந்த ஆண்டு 1.15 லட்ச இடங்கள் அறிவிப்பு!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 27, 2020, 1:02 PM IST
  • Share this:
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டப்படி இந்த ஆண்டு தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 1,15,771   இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது .

அந்த வகையில் 8,628 தனியார் பள்ளிகளில் 1,15,771 பள்ளிகளில்  25 சதவிகித இடஒதுக்கீட்டில் இன்று முதல் செப்டம்பர் 25-ம் தேதி வரை கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் www.rte.tnschools.gov.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பித்து எல்.கே.ஜி மற்றும் நுழைவு நிலை வகுப்புகளில் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்.
Also read... Gold Rate | தொடர் சரிவுக்கு இடையே திடீரென எகிறிய தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்மாணவர்கள்  தாங்கள் வசிக்கும் இல்லத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு கீழ் உள்ள பெற்றோர்கள் 25 சதவிகித ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading