பிளஸ் 2 சிறப்புத் தேர்வு - ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி நாள்

ஜூலை 27-ம் தேதி நடைபெற உள்ள பன்னிரண்டாம் வகுப்பு சிறப்பு தேர்வை எழுத இதுவரை 250 மாணவர்கள் மட்டுமே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

பிளஸ் 2 சிறப்புத் தேர்வு - ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி நாள்
கோப்பு படம்
  • Share this:
மார்ச் 24-ம் தேதி நடந்த 12-ம் வகுப்புக்கான வேதியல், புவியியல், கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வை 30 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இதில் 786 மாணவர்கள் தேர்வு எழுத விரும்புவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அவர்களுக்கான சிறப்பு தேர்வு ஜூலை 27-ம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்தது. இவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை 13=ம் தேதி முதல் 17=ம் தேதி வரை இணையத்தில் பதிவிறக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க...


Tamil Nadu 12th Result 2020 | கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தேர்ச்சி அதிகம்

இந்நிலையில், நாளை கடைசி நாள் என்ற நிலையில், இதுவரை 250 பேர் மட்டுமே ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading