• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • படிக்கும் பள்ளிகளிலேயே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு... பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

படிக்கும் பள்ளிகளிலேயே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு... பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Youtube Video

தேர்வுப்பணியில் அனைத்து ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ஏற்கெனவே 3,000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா காலத்தில் மாணவர்களின் சிரமத்தை குறைக்க, தற்போது 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மாணவர்களுக்கு சிறப்பு மையங்களும் அமைக்கப்பட உள்ளன. ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள் என்றும், தேர்வுப்பணியில் அனைத்து ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: