Home /News /education /

10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை - முழு விவரம் (இன்னும் சற்று நேரத்தில்)

10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை - முழு விவரம் (இன்னும் சற்று நேரத்தில்)

பொதுத்தேர்வு

பொதுத்தேர்வு

10,11 & 12th Exam Schedule: தொற்று குறைந்துள்ளதால் நேரடி தேர்வாகவே பொதுத் தேர்வு (public exam) நடத்தப்பட வாய்ப்பு அதிகம். எனவே,மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்கும் முனைப்பில் ஆசிரியர்கள் வகுப்புகளை வேகமாக நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
    தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். கொரோனா தொற்றால் கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

    அண்மையில் பள்ளி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்றது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி, மே 28 ஆம் தேதி முடியும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும், 12ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோல 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான தேர்வு விவரங்களையும் வெளியிட்டார்.

    பொதுத்தேர்வு தேதிகள்

    12 ம் வகுப்பு தேர்வு - மே 5 முதல் 28 வரை
    11ம் வகுப்பு தேர்வு - மே 9 முதல் 31 வரை
    10ம் வகுப்பு தேர்வு - மே 6 முதல் 30 வரை

    பத்தாம் வகுப்பு தேர்வு (SSLC EXAMINATION) -MAY -2022

    Examinations Commence at 10.00 a.m. Ends at 01.15 p.m















    10.00 a.m. To 10.10 a.mReading the question paper
    10.10 a.m to 10.15 a.mVerification of Particulars by the Candidate
    10.15 a.m to 1.15 p.mDuration of the Examination



















































    DATEDAYSUBJECT
    06.05.2022FRIDAYPart -ILANGUAGE
    14.05.2022SATURDAYPart -IVOPTIONAL LANGUAGE
    18.05.2022WEDNESDAYPart -IIENGLISH
    21.05.2022SATURDAYPart -IVVOCATIONAL SUBJECT
    24.05.2022TUESDAYPart -IIIMATHEMATICS
    26.05.2022THURSDAYPart -IIISCIENCE
    30.05.2022MONDAYPart -IIISOCIAL SCIENCE



    HIGHER SECONDARY SECOND YEAR (+2) EXAMINATION MAY -2022
    TIME TABLE
    Examinations Commence at 10.00 a.m. Ends at 01.15 p.m










































































    10.00 a.m. To 10.10 a.mReading the question paper
    10.10 a.m to 10.15 a.mVerification of Particulars by the Candidate
    10.15 a.m to 1.15 p.mDuration of the Examination
    DATEDAYSUBJECT
    05.05.2022THURSDAYPart -ILANGUAGE
    09.05.2022MONDAYPart -II
    ENGLISH






    11.05.2022






    WEDNESDAY






    Part -III

    COMMUNICATIVE ENGLISH ETHICS AND INDIAN CULTURE COMPUTER SCIENCE COMPUTER APPLICATIONS BIO-CHEMISTRY
    ADVANCED LANGUAGE(TAMIL) HOME SCIENCE
    POLITICAL SCIENCE STATISTICS






    13.05.2022






    FRIDAY






    Part -III






    CHEMISTRY

    ACCOUNTANCY GEOGRAPHY

    17.05.2022






    TUESDAY






    Part -III






    MATHEMATICS ZOOLOGY COMMERCE MICRO BIOLOGY
    NUTRITION AND DIETETICS TEXTILE & DRESS DESIGNING FOOD SERVICE MANAGEMENT AGRICULTURAL SCIENCE
    NURSING (General)
    NURSING Vocational

    20.05.2022

    FRIDAY






    Part -III

    PHYSICS ECONOMICS
    COMPUTER TECHNOLOGY






    23.05.2022






    MONDAY






    Part -II






    BIOLOGY BOTANY HISTORY
    BUSINESS MATHEMATICS AND STATISTICS BASIC ELECTRICAL ENGINEERING
    BASIC ELECTRONICS ENGINEERING BASIC CIVIL ENGINEERING
    BASIC AUTOMOBILE ENGINEERING BASIC MECHANICAL ENGINEERING TEXTILE TECHNOLOGY

    OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP
    28.05.2022SATURDAYPART -IVVOCATIONAL SUBJECTS


    தேர்வு முடிவுகள்

    +2 - ஜூன் 23
    +1 - ஜூலை 7
    10th - ஜூன் 17

    தேர்வு அட்டவணையை dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: 10th Exam, 12th exam, Examination, SSLC

    அடுத்த செய்தி