• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • 10, 11, 12 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுத் தேதி அறிவிப்பு

10, 11, 12 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுத் தேதி அறிவிப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • Last Updated :
  • Share this:
நடப்பு கல்வியாண்டில் 10-ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி தொடங்குகிறது, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு டிசம்பர் 11-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

10-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு:

  • டிசம்பர் 13- தமிழ் பாட தேர்வு

  • டிசம்பர் 16- ஆங்கில தேர்வு

  • டிசம்பர் 17- விருப்பமொழி

  • டிசம்பர் 18- கணக்குப் பாடம்

  • டிசம்பர் 20- அறிவியல் பாடம்

  • டிசம்பர் 23- சமூக அறிவியல்


11-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு

  • டிசம்பர் 11- தமிழ் பாட தேர்வு

  • டிசம்பர் 12- ஆங்கில பாட தேர்வு

  • டிசம்பர்14- இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்

  • டிசம்பர் 16- கணிதம், விலங்கியல், வணிகவியல் .

  • டிசம்பர் 18- வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்

  • டிசம்பர் 20- கணினி அறிவியல், புள்ளியியல், உயிரி வேதியியல்

  • டிசம்பர் 23- உயிரியல், தாவரவியல், வரலாறு தேர்வு


12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு 

  • டிசம்பர் 11- தமிழ் பாட தேர்வு

  • டிசம்பர் 12- ஆங்கில பாட தேர்வு

  • டிசம்பர் 14- கணிதம், உயிரியியல், வணிகவியல்

  • டிசம்பர் 16- இற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்

  • டிசம்பர் 18- உயிரி வேதியியல், புள்ளியியல், விருப்ப பாடம்

  • டிசம்பர் 20- வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்

  • டிசம்பர் 23- உயிரியல், தாவரவியல், வரலாறு தேர்வு


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: