நியாயவிலைக்கடை விற்பனையாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

நியாயவிலைக்கடை விற்பனையாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
News 18
  • Share this:
தருமபுரி மாவட்டத்தில் நியாய விலை கடை விற்பனையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதற்கான அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் : நியாயவிலைக்கடை விற்பனையாளர்  • விண்ணப்பிக்க கடைசி தேதி : 18-07-2020

  • அப்ளிகேஷன் கட்டணம் : ₹150/-

  • காலிப்பணியிடங்கள் : 51
  • சம்பள விவரம் : நியமன நாளில் இருந்து ஓராண்டு வரை தொகுப்பு ஊதியம் ரூ. 5000 /- , ஓராண்டிற்கு பிறகு ரூ 4300 - 12000 /-

  • வயது : 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால் அவசியம்

  • கல்வி தகுதி : பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை பெற்றிருத்தல் அவசியம்

  • விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 18-07-2020


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

மண்டல இணை பதிவாளர் / தலைவர்,
மாவட்ட ஆள் சேர்ப்பு மையம்
கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தருமபுரி - 636 705.

மேலும் தருமபுரி மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்
விண்ணப்பதாரர்கள் அதற்கான இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து அறிவிப்பு எண் 02/2020 நாள் 19.06.2020ன்படி ஆப்லைனில் (OFFLINE) மட்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்தை பெற : http://www.drbdharmapuri.net/download_application.php?ZzRnU015T2UxT0ZEVkYzdmNiVGhvdz09=VUExTVIvblQyZVpyb3QybjNSelNTUT09

மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை பார்க்கவும் : http://www.drbdharmapuri.net/notification.php?id=216

வேலை குறித்த முழு விவரம் அறிய:   http://www.drbdharmapuri.net/recruitment/admin/images/ADVERTISEMENT703499_1592995904.pdf
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories