Home /News /coronavirus-latest-news /

கோரக்நாத் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

கோரக்நாத் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

80 நாட்களுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுக்கு பின், மத வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கோரக்நாத் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

    நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி உணவங்களில் அமர்ந்து உணவு உண்பது, மால்கள் இயங்க, மத வழிப்பாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று 80 சதவிகித தலங்கள் திறக்கப்பட்டுகின்றன.

    மத்திய அரசின் வழிக்காட்டுதல்களின் கீழ் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி மத வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சிலைகளை தொடக் கூடாது, புனித நூல்களுக்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    Published by:Gunavathy
    First published:

    Tags: Uttar pradesh, Yogi adityanath

    அடுத்த செய்தி