உலகம் முழுவதும் 60 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு - ஒன்பதாவது இடத்தில் இந்தியா

உலகம் முழுவதும் 60 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு - ஒன்பதாவது இடத்தில் இந்தியா

கோப்புப்படம்

உலகளவில் இதுவரை 25.79 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

  • Share this:
    உலக முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,00,00 நெருங்கியுள்ள நிலையில், நோய் தொற்றால் 3,62,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிப்பு 17,68,000 கடந்துள்ளதுடன், உயிரிழப்பு 1,03,000 மேல் அதிகரித்துள்ளது. பிரேசிலில் புதிதாக 24,000 பேர் உட்பட 4,38,000 பேருக்கு மேல் தொற்று உறுதிசெய்யப்படுட்டுள்ளது.

    ரஷ்யாவில் 3,79,000 பேர், ஸ்பெயினில் 2,84,000 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து தொற்று அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 9-வது இடத்திற்கு வந்துள்ளது.

    உலகளவில் இதுவரை 25.79 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    Also read... சமரசம் செய்ய முன் வந்த டிரம்ப் - நிராகரித்த இந்தியா & சீனா






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

     

     
    Published by:Vinothini Aandisamy
    First published: