எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும் வரை யாருக்குமே பாதுகாப்பில்லை - உலக சுகாதார அமைப்பு
எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும் வரை யாருக்குமே பாதுகாப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவன இயக்குநர் ஜெனரல்
- News18 Tamil
- Last Updated: June 20, 2020, 7:45 AM IST
எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும் வரை யாருக்குமே பாதுகாப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த எச்சரிக்கையில் அமெரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தான் இதன் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மேலும் உலக மக்களாகிய நாம் தற்போது புதியதும் மேலும் அபாயகரமானதுமான ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.
கொரோனா இப்போதும் மிக அதிவேகமாகவே பரவிக் கொண்டிருக்கிறது. எனவே முகக்கவசம் அணிவதும், சமூக விலகலைக் கடைபிடிப்பதும், கை கழுவுதலும் தற்போதும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் இவ்வைரஸ் தாக்குதல் தொடர்பாக அனைத்து உலக நாடுகளும் மிகவும் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். உயிர்களை குடித்து வரும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது கடினமான உள்ளது என்று டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.கொரோனாவுக்கான செயலியான கோவிட் 19-ஐ, கொரோனா குறித்த தகவல்களை பரப்பவும் வதந்திகளை மறுப்பதற்காகவும் தொடங்கியுள்ளது உலக சுகாதார அமைப்பு.
Media briefing on #COVID19 with @DrTedros and @FilippoGrandi https://t.co/V70krPGbCO
— World Health Organization (WHO) (@WHO) June 19, 2020