ஏண்டா மீட்டிங்ல கடுகடுனு பேசுற... நல்லா கலகலனு பேசு... அம்மா vs Work From Home... கலாய்க்கும் டிக்டாக்வாசிகள்!

கொரோனா காரணமாக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளதால் பலரும் வீட்டில் இருந்து பணியாற்றும் பொழுது நடைபெறும் சுவாரசிய நிகழ்வுகளை டிக் டாக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

ஏண்டா மீட்டிங்ல கடுகடுனு பேசுற... நல்லா கலகலனு பேசு... அம்மா vs Work From Home... கலாய்க்கும் டிக்டாக்வாசிகள்!
அம்மா vs Work From Home
  • Share this:
நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா குறித்து மீம்ஸ்களும், வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

கொரோனா காரணமாக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளதால் #WorkFromHome என்ற ஹேஷ்டேக்கில் பலரும் வீட்டில் இருந்து பணியாற்றும் பொழுது நடைபெறும் சுவாரசிய நிகழ்வுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் டிக்டாக்கிலும் பலர் கொரோனா வைரஸை கலாய்த்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.


@pradeeptamilmaniIndha corona ku bayandhu ennalam panna vendi iruku 🤣 ##gocorona ##coronago ##HandWashChallenge♬ original sound - Pradeep Tamilmani


@vinohsini0712♬ original sound - call_me_pulsar_boy


@senthilnatyawork frm home 😂😂😂😂😂😂😂😂 situation veetla idhu daan😂😂😔😔##support♬ original sound - M S k 2


@keerthikageethagovt bus paridhabangal 🤣🤣🤣🤣♬ original sound - dynny dhinesh


@rock_sharanBritish prince Charles scared about handshake🤝 ##coronavirus ##friends ##care ##of ##your ##health ##prey ##for ##world ##peoples ##tikttok_india ##be ##save🙏♬ suono originale - rock_sharan சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்