இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வு அமல் -தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க நடவடிக்கை

இங்கிலாந்தில் இன்று ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை வரவேற்கத் தயாராகி வருகின்றன.

இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வு அமல் -தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க நடவடிக்கை
மாதிரி படம்
  • Share this:
கொரோனா பரவலால் இங்கிலாந்தில் மார்ச் 23 ஆம் தேதி முதல் வணிக நிறுவனங்கள், வர்த்தக வளாகங்கள் ஆகியவை மூடப்பட்டன.

தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் லண்டனில் மால்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகளைத் திறக்க தயாராகியுள்ள வர்த்தகர்கள் அதற்கான அரசு வழிகாட்டுமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.


நுழைவாயிலில் கிருமிநாசினி மூலம் கையை சுத்தப்படுத்திக் கொண்டு வாடிக்கையாளர்கள் உள்ளே வரும் வகையிலும், கடைக்குள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Also read... அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை - தலைமை காவல் அதிகாரி ராஜினாமா
First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading