அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு என்ன காரணம்? - பொது சுகாதார ஆலோசகர் விளக்கம்

”தாமதமான தடுப்பு நடவடிக்கைகளைத் தாண்டி அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு நாட்டின் அளவு, பன்முகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன”

அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு என்ன காரணம்? - பொது சுகாதார ஆலோசகர் விளக்கம்
அந்தோனி ஃபாசி, ட்ரம்ப் (படம்: Reuters)
  • Share this:
முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் அமெரிக்காவில் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என அமெரிக்காவின் பொது சுகாதார ஆலோசகர் அந்தோணி ஃபாசி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்திலேயே தனிமனித விலகல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென தாங்கள் பரிந்துரைத்ததாகவும், ஆனால் அரசு அதனை ஏற்கவில்லை என்றும் பொது சுகாதார ஆலோசகர் ஃபாஸி கூறியுள்ளார்.

தாமதமான தடுப்பு நடவடிக்கைகளைத் தாண்டி அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு நாட்டின் அளவு, பன்முகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Also see:
First published: April 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading