• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ’முகக்கவசம் & 2 அடி இடைவெளி’ இரண்டுமே கொரோனாவுக்கு மருந்து - பிரதமர் மோடி

’முகக்கவசம் & 2 அடி இடைவெளி’ இரண்டுமே கொரோனாவுக்கு மருந்து - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், முகக்கவசம் அணிவதுடன் 2 அடி இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டமான, ஆத்ம நிர்பார் உத்தர பிரதேச ரோஜ்கர் அபியான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசினார்.

    தற்போது வரை கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவித்த பிரதமர் மோடி, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், இரண்டடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



    Also see... நிலவில் பயன்படுத்துற மாதிரி கழிவறை செய்ய ஐடியா இருக்கா...? நாசாவின் பரிசு காத்திருக்கு...

    முகக்கவசமும், இடைவெளியுமே கொரோனா எதிர்ப்பு போரில் உதவும் என்றும், இப்படி ஒரு சூழல் வருமென யாருமே கற்பனை கூட செய்யவில்லை என்றும் பிரதமர் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: