வைட்டமின் டி குறைபாட்டை போக்க சூரிய ஒளியில் நிற்கலாம் - மருத்துவர்கள்

Corona |

வைட்டமின் டி குறைபாட்டை போக்க சூரிய ஒளியில் நிற்கலாம் - மருத்துவர்கள்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 31, 2020, 8:40 PM IST
  • Share this:
வைட்டமின் டி குறைபாடும் கொரோனா எளிதில் தொற்ற ஒரு காரணி என்பதால், அந்த வைட்டமினை வழங்கவல்ல சூரிய ஒளியில் நாள்தோறும் நிற்பதை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியர்களின் தோலில் மெலனின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் டி-ஐ கிரகிப்பதில் சற்று தடை இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கில் வீட்டிலேயே பலரும் முடங்கியிருப்பதால் சூரிய வெளிச்சத்தில் நடமாடும் வாய்ப்புகளை இழக்கின்றனர்.

இதனால் தக்க பரிந்துரையின் படி வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


 
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading