உ.பி.யில் அத்தியாவசிய பொருட்கள் வீடு வீடாக விநியோகம்...!

உ.பி.யில் அத்தியாவசிய பொருட்கள் வீடு வீடாக விநியோகம்...!
யோகி ஆதித்யநாத்.
  • Share this:
மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் நடவடிக்கையை உத்தர பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரரை நேற்று பிரதமர் மோடி பிறப்பித்தார். மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்கும்படியும் அவரால் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உத்தர பிரதேச மாநில அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகித்து வருகின்றனர். அயோத்தி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த பணியை அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.





இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...

First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்