Home /News /coronavirus-latest-news /

ட்விட்டர் நிறுவன ஊழியர்களுக்கு புதிய வசதி - எப்போதும் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி

ட்விட்டர் நிறுவன ஊழியர்களுக்கு புதிய வசதி - எப்போதும் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி

ட்விட்டர்.

ட்விட்டர்.

ஃபேஸ்புக், கூகுளின் அல்பபெட் நிறுவனங்கள் இவ்வருட இறுதிவரை தங்களது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவித்திருந்தன.

    சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் எப்போதும் வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அலுவலகம் வராமல் வேலை செய்தாலும் அவர்களுக்கு வழக்கமான ஊதியமே வழங்கப்படும் என்றும் ட்விட்டர் விளக்கம் அளித்துள்ளது. அலுவலகம் வராமலேயே செய்யக் கூடிய பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை பொருந்தும்.

    கொரோனா அச்சுறுத்தலால் ட்விட்டர் அலுவலகம் மூடப்பட்டு தற்போது ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையில் செப்டம்பரில் அலவலகத்தை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    ஃபேஸ்புக், கூகுளின் அல்பபெட் நிறுவனங்கள் இவ்வருட இறுதிவரை தங்களது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவித்திருந்தன.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Twitter, Work From Home

    அடுத்த செய்தி