கொரோனா வைரசுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் - அமெரிக்கர்களுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்

அமெரிக்கர்கள் கொரோனா வைரசுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரசுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் - அமெரிக்கர்களுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
  • News18
  • Last Updated: October 7, 2020, 12:48 PM IST
  • Share this:
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வீடு திரும்பினார்.

பின்னர் டிவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், காய்ச்சல் காலம் தொடங்க உள்ளதாகவும், தடுப்பூசி இருந்தும் சில நேரங்களில் உயிரிழப்புகள் நேரிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



Also read... அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அளிக்கப்பட்ட கோவிட்-19 சிகிச்சைகள் என்னென்ன? முழு விவரம்..


காய்ச்சல் பாதிப்பால் நாட்டை நாம் மூடப் போகிறோமா என கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து காய்ச்சல்களை போல கொரோனா வைரசுடனும் மக்கள் இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா வைரசை கண்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
First published: October 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading