கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வது பற்றி த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோ..!

பொதுமக்கள் கைகழுவது, பொது இடங்களில் இருமல் மற்றும் தும்மல் வந்தால் செய்ய வேண்டியவை குறித்து விளக்கியுள்ளார்.

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வது பற்றி த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோ..!
நடிகை த்ரிஷா.
  • Share this:
கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வது பற்றி நடிகை த்ரிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையும், யுனிசெஃப் நிறுவனத்தின் இந்தியாவுக்கான நல்லெண்ணத் தூதருமான த்ரிஷா, கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பொதுமக்கள் கைகழுவது, பொது இடங்களில் இருமல் மற்றும் தும்மல் வந்தால் செய்ய வேண்டியவை மற்றும் தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கியுள்ளார்.



Also see:
First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading