ஹோம் /நியூஸ் /கொரோனா /

BREAKING | நாடு முழுவதும் ஆகஸ்ட்12 வரை ரயில் சேவை ரத்து

BREAKING | நாடு முழுவதும் ஆகஸ்ட்12 வரை ரயில் சேவை ரத்து

கோப்புப்படம்

கோப்புப்படம்

நாடு முழுவதும் ஆகஸ்ட் 12 வரை ரயில் சேவை ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பயணிகள், விரைவு மற்றும் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜுன் 30-ம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆது ஆகஸ்ட் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30 க்கு பிறகு ரயில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தால் அதற்கான கட்டணம் திரும்பி செலுத்தப்படும் எனவும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


படிக்கலாக்கப்.... லத்தி... 250 முறை அட்டாக்... சாத்தான்குளம் அட்டூழியம்...! முன்னாள் ரவுடிகள் பகீர் வாக்குமூலம்

படிக்ககொரோனா உறுதியானதால் பிரபல நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை


நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆகஸ்ட் 12 வரை ஊரடங்கு தொடருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Published by:Sankar
First published:

Tags: Indian Railways