• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா பிளாஸ்மா சிகிச்சையை விரிவுப்படுத்த வேண்டும் - ஐ.சி.எம்.ஆரிடம் தமிழக சுகாதாரத்துறை விண்ணப்பம்

கொரோனா பிளாஸ்மா சிகிச்சையை விரிவுப்படுத்த வேண்டும் - ஐ.சி.எம்.ஆரிடம் தமிழக சுகாதாரத்துறை விண்ணப்பம்

ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் ‘ப்ளாஸ்மா’. (கோப்புப் படம்)

ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் ‘ப்ளாஸ்மா’. (கோப்புப் படம்)

கொரோனா பிளாஸ்மா சிகிச்சையை விரிவுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்துள்ளது.

  • Share this:
    மதுரை ராஜாஜி மருத்துவமனை மற்றும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை கொடுக்கப்பட்டதில் நோயாளிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    20 நோயாளிகளைக் கொண்டு மட்டும் நடத்தப்பட்ட சோதனை நல்ல பலனை கொடுத்திருப்பதால், மேலும் சிகிச்சையை விரிவுப்படுத்த ICMR-யிடம் தமிழக சுகாதாரத்துறை அனுமதி கேட்டுள்ளது.

     

    Also read... கொரோனா தொற்று வரும் 30-ம் தேதிக்குள் குறையும் - அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை

    ஏற்கனவே 4 ஆர்ம் (arm) பரிசோதனை முறை என்ற பெயரில் நான்கு மருந்துகளை கொரோனா தொற்றுக்கு எதிராக தமிழக சுகாதாரத்துறை கொடுத்து பரிசோதனை செய்து வருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: